7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 9 ஜூலை, 2018

நவாலிப் படுகொலையின் நினைவு நாளில் இன்று

வடதமிழீழம்,  ஶ்ரீலங்காவின் வான்படையினர் வட தமிழீழம்  மீது  நடத்திய மிகப்பெரிய மனிதப்படுகொலைகளில் ஒன்றான நவாலி படுகொலையின் 23வது நினைவுநாள் இன்றாகும்.
இன்று நவாலி சென்.பீற்றர் தேவாலயத்தில் சிங்கள இனவாத அரசின் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ,படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது
நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், சஜீவன், மற்றும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் உறவுகள், பொது மக்கள், அருட்சகோதரர்கள், சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்