7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 27 மார்ச், 2018

நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய கருவி மீட்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய (ICOM ic-v82 vhs transceiver) ஐகொம் வோக்கி கருவி ஒன்று நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

முதியவர் ஒருவர் நந்திக்கடல் பகுதியில் தனது சொந்த காணியை துப்பரவு செய்யும் போதே குறித்த கருவி கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2009 ஆண்டு இறுதி யுத்ததின் போதும், அதற்கு முன்னரும் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை தொடுத்தபோது குறித்த ஐகொம் வோக்கியூடாக பல்வேறு கட்டளைகள் வழங்கியிருக்கலாம் என கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்