7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணமல் போயுள்ள 7 பேர்

ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 7 பேர் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 7 பேர் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை இவர்கள் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காணமல் போனவர்களை தேடும் பணிகளை பொலிஸார் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்