வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ, வட மாகாணத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு நாளை முதல் யாழ்ப்பாணத்தில் வியாபாரங்கள் அமோகமாக நடைபெறும் என்றும் இதனால் பொதுமக்கள் அதிகளவில் போக்குவரத்தில் ஈடுபடுவார்கள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதனால் திருடர்களின் நடமாட்டமும் அதிகரிக்கும் இதனாலேயே பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்