7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

பூநகரி மருத்துவ அதிகாரியின் வாகனம் விபத்து – தாயார் படுகாயம்

வைத்தியசாலை மருத்துவ அதிகாரியின் வாகனம் விபத்துக்குள்ளானதில் மருத்துவ அதிகாரியின் தாயார் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தபோது கிளிநொச்சி பூநகரி வீதியில் குடம் உருட்டி பாலத்துக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்திற்குள்ளாகியது.
சம்பவத்தில் பூநகரி பிரதேச வைத்தியசாலை மருத்துவ அதிகாரியின் சகோதரன் சிறு காயங்களுக்குள்ளானார். எனினும் மருத்துவ அதிகாரியின் தயார் படுகாயமடைந்த நிலையில் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு, பிரதேச வைத்தியாசலையில் சேர்க்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்