அநுராதபுர மாவட்ட செயலகத்தில் காணப்படும் அளவீட்டு அலகுகளும் நியமங்களும் சேவைகளும் திணைக்களத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழி மிகவும் பிழையாக எழுதப்பட்டுள்ளது.
“அளவீட்டு அல்குகளும, நியமனகளு்ம, சேவைளும திணைசு்கமை்” என எழுதப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அரச திணைக்களங்களிலேயே இவ்வாறாக தமிழ் மொழி பிழையாக எழுதப்படுவதால் பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
அரச கரும மொழிகள் அமைச்சரின் கவனத்திற்கு இந்த விடயம் செல்ல வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.