7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 15 மே, 2018

யாழில் நிறை வெறியில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்குள்ளான யுவதிகள்

யாழ் கோப்பாய் பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில்  நிறை வெறியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளான இரு பெண்களை பொலிசார் காயங்களுடன் மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிசாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் யாழ்ப்பாணச் சமூகம் சம உரிமை வழங்கியுள்ளதை இச் சம்பவம் தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்