7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 21 மே, 2018

“வலிகளிலிருந்து வலிமை பெறுவோம்! உறுதி கொள்வோம்! உரிமை மீட்போம்

தமிழின அழிப்பு நாள் – சுவிஸ் “வலிகளிலிருந்து வலிமை பெறுவோம்! உறுதி கொள்வோம்! உரிமை மீட்போம்
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்ற “மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ” கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் புகைப்படத் தொகுப்பு…!
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத வலியாக மாறியதும், 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனப் பேரழிப்பு நடந்ததுமான தமிழீழத்தில் இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான 9ம் ஆண்டு நினைவு கவனயீர்ப்பு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள்வ கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.










 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்