சுவிஸிலில் அகதிகளை நாடு கடத்துவதை கண்டித்து மக்கள் போராட்டம்!
சுவிஸ் நாட்டில் வெளிநாட்டு அகதிகளை திருப்பியனுப்பி நாடு கடத்தாமல், அவர்களை அனைத்து வாழ்வுரிமைகளோடும் வாழவிடக்கோரி சுவிஸ் வாழ் பல்லின அமைப்புகள், கட்சிகளுடன் இணைந்து…
சுவிஸ் நாட்டில் வெளிநாட்டு அகதிகளை திருப்பியனுப்பி நாடு கடத்தாமல், அவர்களை அனைத்து வாழ்வுரிமைகளோடும் வாழவிடக்கோரி சுவிஸ் வாழ் பல்லின அமைப்புகள், கட்சிகளுடன் இணைந்து…
“மக்கள் போராட்டம்”
சுவிஸ் பாராளுமன்ற முன்றல்
16.06.2018 சனிக்கிழமை பிற்பகல் 14:00 மணி
சுவிஸ் பாராளுமன்ற முன்றல்
16.06.2018 சனிக்கிழமை பிற்பகல் 14:00 மணி
பல்லின மக்களுடன் இணைந்து நடாத்தப்பெறும் இவ் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிற்கு தமிழரின் சார்பாக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் மற்றும் சுவிஸ் தமிழ் அமைப்புக்கள் பங்குபெற்றுகின்றன. சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளையும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு.