காலத்தின் தேவை கருதியும், “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கும் முகமாக;உங்கள் முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
.
நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
.
நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.



