7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 31 மார்ச், 2019

யாழில் வாட்டும் வறட்சி 25296 பேர் பாதிப்பு

நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சியின் காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நாட்டில் மொத்தமாக 15 ஆயிருத்து 829 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 7 ஆயிரத்து 795 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்