7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 22 மார்ச், 2019

சூரிச்சில் மாநகரில் "ஈழத்தமிழர்களுக்காக உங்கள் இதயத்தை திறவுங்கள்"

சூரிச் பிரதான புகையிரத நிலையத்துக்கு அருகாமையில்.
"ஈழத்தமிழர்களுக்காக உங்கள் இதயத்தை
திறவுங்கள்" என்ற தொனிப்பொருளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றும், நாளையும் (21&22.03.2019) சிறிலங்கா அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இனவழிப்பு நிழற்பட ஆதாரங்கள் சுவிஸ் மக்கள் பார்வைக்கு Bahnhofstrasseல் வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றனர்.








 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்