7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

கோரோனோ வைரஸ் தாக்கம் பிற்போடப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி


தற்போது வேகமாகப் பரவி வரும் கோரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக சுவிஸ் அரசு எதிர்வரும் 15.03.2020 வரை ஆயிரம் பேருக்கு மேற்பட்ட மக்கள் பங்குபெறும் நிகழ்வுகளை ரத்து செய்யுமாறு அறிவித்துள்ளது அத்துடன் சுவிஸ் உதைபந்தாட்டச் சம்மேளனமும் அனைத்து ஆட்டங்களையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தம் செய்துள்ளது.
சுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனமும் அவர்களின் தீர்மானத்துக்கு அமைவாக நாளை மறுதினம் 01.03.2020 தமிழ் இளையோர் அமைப்பால் நடத்தவிருந்த இளையோர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மற்றும் 08.03.2020 அன்று யங் றோயல் விளையாட்டுக்கழகத்தால் திரு பாபு அவர்களின் நினைவு சுமந்து நடைபெறவிருந்த சுற்றுப்போட்டிகள் கின்றது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
புரிந்துணர்வுக்கு நன்றி
Sehr geehrte Vereinsverantwortliche
Sehr geehrte Damen und Herren
Der Bundesrat und die Swiss Football League haben wegen der aktuellen Situation mit den sogenannten Corona Virus folgendes mitgeteilt:
"Die Swiss Football League (SFL) reagiert auf die Anordnung des Bundesrates und verschiebt alle Partien der 24. Runde der Raiffeisen Super League und der Brack.ch Challenge League vom kommenden Wochenende auf ein unbestimmtes Datum.
Der Bundesrat hat heute Freitag an einer Medienkonferenz die Bevölkerung informiert, dass ab sofort alle Veranstaltungen mit mehr als 1000 Personen bis mindestens bis am 15. März 2020 verboten sind. Die SFL zeigt Verständnis für dieses Verbot und sagt alle Partien der 24. Runde der laufenden Meisterschaft ab. Die jeweils fünf Partien der Raiffeisen Super League und der Brack.ch Challenge League, die von Freitag bis Sonntag angesetzt waren, werden auf ein unbestimmtes Datum verschoben.
Über den weiteren Verlauf der Meisterschaft wird die SFL in enger Absprache mit den Behörden und den Klubs in der kommenden Woche informieren. Aufgrund des hohen Termindrucks und um die Meisterschaft in einem regulären Rahmen weiterführen zu können, werden Spiele ohne Zuschauer ins Auge gefasst werden müssen. Gleichzeitig müssen bei der Diskussion der möglichen Szenarien aber auch die wirtschaftlichen Interessen der Klubs berücksichtigt werden."
Aus diesen Gründen werden wir die Turniere von TYO und Young royal aus Sicherheitsgründen absagen und später einen neuen Termin bekannt geben.
Vielen Dank für das Verständnis
Freundliche Grüsse
Stfa Swiss


 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்