7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

யாழில் லீசிங் பணியாளர்களால் தூக்கில் தொங்கிய இளம் தாய்!

யாழ்ப்பாணத்தில் அவமானம் தாங்கிக் கொள்ள முடியாத ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் இருவர் தரக்குறைவாகப் பேசியதாலேயே குறித்த தாய் உயிரை மாய்த்துக் கொண்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தாவடி தெற்கில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

அதேயிடத்தைச் சேர்ந்த சுவிதான் அநுசுயா (வயது-34) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். அவருக்கு ஐந்து பிள்ளைகள். முதலாவது பிள்ளைக்கு பத்து வயதாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்