7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 22 மார்ச், 2020

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட 295 பேர்

கொரோனா வைரஸை அடுத்து இந்தியாவில் சிக்கித் தவித்த 395 இலங்கை யாத்ரிகர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை
சென்னையில் இருந்து 95 இலங்கை யாத்ரிகர்கள் திரும்பி வந்ததாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும் 298 யாத்ரிகர்கள் புதுடில்லியில் இருந்து நேற்று இரவு நாடு திரும்பினர்
இலங்கை யாத்ரிகர்கள் சிறப்பு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் வழியாக அழைத்து வரப்பட்டுள்ளதாக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்