7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 6 மார்ச், 2020

A9 வீதி எங்கும் பரவிக் காணப்படும் மீன்கள்

யாழிலிருந்து கொழும்பு நோக்கி மீன்கள் ஏற்றப்பட்ட கூலர் ரக வாகனம் A9 வீதி மாங்குளம் பகுதியில் சற்று முன் விபத்துக்குள்ளாகியதில் சுமார் 10,000 கிலோக்கு மேற்பட்ட சூடை மீனும் சுவா பாறை மீனும் வீதி எங்கும் பரவிக் காணப்படுகின்றது.

மாடு குறுக்காக பாய்ந்த காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்