"தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான அவசர நிதிஉதவி கோரல்"
வணக்கம்!,
எமது தாயகப் பிரதேசங்களில் போரின் வடுக்களோடும், இயற்கையின்
சீற்றங்களோடும் பெரும் வலிகளை சுமந்து கொண்டிருக்கும் எம்மக்கள், தற்போது பரவிவரும் கொரோனா வைரசினாலும் பெரும் துன்பங்களையும் உயிரிழப்புக்களையும் சந்திக்கும் பேரிடர் சூழலுக்குள் இருக்கின்றார்கள்.
தாயகத்தில் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால ஊரடங்கு உத்தரவு, எமது மக்களை பாரிய பொருளாதார பின்னடைவுக்குள்ளும், நாளாந்த அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்குள்ளும் தள்ளி நிற்கிறது.
இத்தொற்றினால் அன்றாடம் உழைத்து வருமானம் ஈட்டுவோரும், அரவணைப்பின்றி தனிமையில் வாழும் வயோதிபர்களும், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களும், மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ளவர்களும் என பலரும் இன்று வழியற்ற நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
எம்மக்களின் தற்போதைய சூழலில், எமக்குள்ள கடமைப்பாட்டினையும், எம் மக்களிற்கான அவசர தேவைகளை செய்து கொடுக்க வேண்டிய அவசியத்தினையும் உணர்ந்து அனைத்து மக்களும் தங்களாலான நிதிப் பங்களிப்புக்களை வழங்குமாறு வேண்டி நிற்கின்றோம்.
நீங்கள் வழங்கும் அன்பளிப்பினை கீழுள்ள வங்கி இலக்கத்திற்கு வழங்கி உதவுமாறு அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நீங்கள் அளிக்கும் சிறு தொகை பலரின் பசியை போக்கட்டும்.
சூழ்நிலை அறிந்து பங்களியுங்கள் உறவுகளே ..
வங்கி விபரம்:-
Swiss Tamil Co-ordinating Commetee
Zieglerstrasse 36
3008 Bern
Kontonummer: 60-729969-2
IBAN: CH 32 0900 0000 6072 9969 2
மேலதிகத் தொடர்புகட்கு:
சஞ்சீவன் 078 882 05 96
சிவலோகநாதன் 078 686 76 16
நன்றி.
ரகுபதி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.