7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 23 மார்ச், 2020

மக்களுக்காக அரசாங்கம் மற்றுமொரு சலுகை

வருமான வரி மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் என்பன ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் 15 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் செலுத்துவதற்கான கால எல்லையும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்