கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 31 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் அமைந்துள்ள வரி தீர்வையற்ற கடைகளின் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ .24.48 மில்லியன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..