7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 28 மார்ச், 2020

திருகோணமலை மக்களுக்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் உதவிக்கரம்

திருகோணமலை மக்களுக்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் உதவிக்கரம்!

திருகோணமலை
மாவட்டத்தில் இன்று ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் வாழ் மக்களால் நிதி உதவி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று சோலையடி,செல்வநாயகபுரம், நித்தியபுரி ஆகிய கிராமங்களில் 45 குடும்பங்களுக்கு 1350ரூபாய் பெறுமதியான 5kg அ‌ரி‌சி, 3kg மா , 1kg சீனி, 1kg பருப்பு, 1/2kg சோயா, 150g தேயிலை, 1சோப் ஆகிய பொருட்கள் , , 60,750ரூபாய் செலவில் வழங்கப்பட்டது.


தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்