7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 21 மார்ச், 2020

செல்லடித்து தேரெரித்தவர் இன்று வரம் வேண்டி அம்மாளின் காலடியில்

முல்லைத்தீவில் இருந்து ஆட்டலெறி செல் அடித்து வற்றாப்பளை அம்மன் தேர் எரித்த பேரினவாத படைகள் இன்று அம்மாளின் வாசலில் வந்து நிற்கிறார்கள்ஃகொரோனா தொற்றிலிருந்து முழு உலகையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டி நீலிக்கண்ணீர் வடித்தபடி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறிலங்கா பேரினவாத படைகளின் முல்லைத்தீவு  தலைமையக அதிகாரிகள் நேர்த்தி வைத்து சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காட்சி..

 
நன்றி
தாரகம் இணையம்


தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்