7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயதுச் சிறுமி

யாழ். இருபாலைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயதுச் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் சந்தியா (வயது- 14) எனும் சிறுமியே வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் எமது விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
சிறுமியின் இறப்பு தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்