கடற்படையை சேர்ந்த 4000 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிசர கடற்படை முகாமில் முப்பதிற்கும் மேற்பட்ட சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று காணப்பட்டதையடுத்து அந்த முகாமைச் சார்ந்த 4000 சிப்பாய்களும் அவர்களின் குடும்பங்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல முகாமுக்குள் இருக்கும் 150 விடுதிகளில் உள்ளோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்னர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

