ஈழத்துக் கவிஞர் வீராவின் கொறோனா தொடர்பான கவிதை கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கொறோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு முடக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்களுடன் பொழுதை களித்து வருகின்றனர்.
குறிப்பாக பிரபலங்கள் சமூக ஊடகங்களூடாக தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் ஈழத்தின் பிரபல கவிஞரும், அண்மைக் காலமாக புலம்பெயர் நாடுகளில் கவியரங்கங்களை நடாத்தி தமிழ் இலக்கியப் பரப்பில் பிரலமடைந்துள்ள கவிஞர் வீரா, கொறோனா தொடர்பான கவிதை ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
இலகு வசன நடையில் யாதார்த்த விடயங்களைப் பேசுகின்ற கவிஞர் வீராவின் வெளியீட்டு அண்மைய நாட்களாக வைரலாக மாறியிருக்கின்றது.
குறிப்பாக தமிழகத்தின் இலக்கியப் பரப்பினில் இந்த வைரஸ் கவிதை வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவருக்கு எமது வாழ்த்துக்கள்