யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு காணாமல் போனதாக கூறப்பட்ட வலிகாமாம் கிழக்கு
பிரதேசசபை உறுப்பினர் தொண்டமனாறு ஏரிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரதேசசபை உறுப்பினர் தொண்டமனாறு ஏரிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ் வலிகிழக்கு பிரதேசபை உறுப்பினரைக் காணவில்லை.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரனின் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு மயிலதனை இந்து மயானத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளன.

