இறுதிப்போரில் கணவனை இழந்த பெண் ஒருவரால் நடாத்தி செல்லப்படும் சிறுகைத்தொழிலகம் ஒன்றி
ல் உற்பத்தி செய்யப்பட்ட 150000 /= ரூபா பெறுமதியிலான சில உற்பத்திகள் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சூழலால் விற்பனை நிலையங்களுக்கு விற்பனைக்காக கொடுக்க முடியாது தேக்கத்தில் இருக்கின்றது . இந்த உற்பத்திகள் காலாவதி காலம் 6மாதங்களே ஆகும் உற்பத்தி செய்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதம் 5 மாதங்களே காலாவதி காலம் இருக்கின்ற நிலையில் ஊரடங்கு நிலை இனியும் தொடரும் நிலையே இருப்பதால் இந்த பொருட்களை கடைகளுக்கு விநியோகம் செய்ய முடியாத இருப்பதாக தெரிவித்தார் . தன்னைப்போன்ற 16 கணவனை இழந்த பெண்களுக்கும், மாற்று திறனாளி பெண்களுக்கும் வேலைவாய்ப்பை தனது தொழிற்சாலையில் வழங்கியுள்ள இந்த அக்காவின் உற்பத்திகளை வாங்க கூடியவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் .
வல்லாரை சத்துமா 200 கிராம் பைக்கற்றுகள்
வல்லாரை கலந்த பிட்டுமா 400 g பைக்கற்றுகள்
பப்படம் போன்ற உற்பத்திகள் விற்பனை செய்ய முடியாது இருக்கின்றது .
வல்லாரை கலந்த பிட்டுமா 400 g பைக்கற்றுகள்
பப்படம் போன்ற உற்பத்திகள் விற்பனை செய்ய முடியாது இருக்கின்றது .
தொடர்புகளுக்கு – 0772873310
தகவல் Jeyakaran
தகவல் Jeyakaran
கி.சாய்ராணி.No 10 புதுக்குடியிருப்பு.முல்லைத்தீவு
இந்த இடத்திற்கு அருகாமையில் உங்களது சொந்தங்கள் யாராவது இருந்தால் அவர்களுடன் இத்தகவலை பகிர்வதன் மூலம் இவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி.

