மட்டக்களப்பு வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
11 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
உணவு ஒவ்வாமை காரணமாக மேலும் பலர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கல்லடி பகுதியை சேர்ந்த சிலரே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது