7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 11 ஏப்ரல், 2020

சுவிஸ் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளராக இரு ஈழத்தமிழர்கள்

சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகரிக்கப்
பட்ட சிறுவர், இளையவர் மற்றும் வளர்ந்தவர்களுக்கான விளையாட்டுக்கள் சம்பந்தமான பயிற்றுவிப்பாளர்களாக சென்செய் காஜா தாசன், செம்பாய் தனு தங்கவேலு ஆகியோரைத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
<இத்தகவலை சுவிஸ் விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இருவருக்கும் பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் கூறிவருகின்றனர்

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்