அநுராதபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வவுனியா இளைஞன் ஒருவா் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். செட்டிகுளம் ,இலுப்பை குளத்தை சேர்ந்த நிக்சன் என்ற இளைஞரே படுகாயமடைந்து அநுராதபுரம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.
நேற்று மதியம் இலுப்பை குளம் பகுதியில் இருந்து அனுராதபுரம். நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன், அனுராதபுரத்திலுருந்து மதவாச்சி நோக்கி வந்த கார் மோதியதிலேயே மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நிக்சன் என்ற இளைஞன் படுகாயமடைந்து அநுராதபுரம் வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.