நல்லதொரு ஆசானாக, நல்லதொரு வழிகாட்டியாக அறிவுக் கண்ணை திறக்க இரவு பகல் பாராது விழித்து தேசத்துக்காய் உழைந்த இலத்திரனியல்
தொழில்நுட்ப கலை கூடத்தின் தந்தையுமாய் தாயுமாய் நல்லாசானாய் இருந்த குணாளன் மாஸ்டர் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்து விட்ட செய்தி துயரத்தில் வாட்டுகிறது நம்ப மறுக்கிறது அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்து ஆத்மா சந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்

பூதவுடல் பார்வைக்கு வைக்கப்படும் இடம் மற்றும் நேரம்
இடம்:
Schulhaus Löffelmatt
Gruthweg 8
4142 Münchenstein
Schulhaus Löffelmatt
Gruthweg 8
4142 Münchenstein
நேரம்:சனி 10.00 – 17.00
ஞாயிறு 10.00 – 17.00
திங்கள் 14.00 – 17.00
ஞாயிறு 10.00 – 17.00
திங்கள் 14.00 – 17.00
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்