யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பல வருடங்களுக்குப் பின்னர் சாதனை படைத்துள்ளனர்.
இந்து மகளிர் கல்லூரி மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் உயர் பெறுபேறு பெற்றுள்ளதாக பாடசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.
சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் கடந்த வருடங்களை விட இந்த வருடம் அதிகரித்துள்ளது.
அது மகிழ்ச்சியாக உள்ளது என்று பாடசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.
9 பேர் 9 ‘ஏ‘ பெறுபேறு பெற்றுள்ளனர். மேலும் 12 பேர் 8‘ஏ‘ பெறுபேறு பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

