7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

புதன், 4 ஏப்ரல், 2018

இலங்கையில் 100 வயதைத் தாண்டியவர்களுக்கு 5000 ரூபாய்

இலங்கையில் 100 வயதைத் தாண்டிய வயோதிபர்களுக்கு 5000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
 
100 வயதைத் தாண்டிய வயோதிபர்களுக்கு மாதாந்தம் தலா 5000 ரூபாவினை கொடுப்பனவாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அமைச்சரவையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானித்திற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
 
தற்போதைக்கு இலங்கையில் 100 வயதைத் தாண்டிய 350 வயோதிபர்கள் இருக்கின்றார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
 
இந்த வயோதிபர்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும், நலன்புரியை உறுதி செய்வதற்கும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்