7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

புளியங்குளத்தில் மின்கம்பத்துடன் மோதி இளைஞர் பலி

வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் முத்துமாரியம்மன் ஆலயத்து அண்மையில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 22வயதுடைய சாந்தவேலு ரொகான் என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்