7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம்

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
 
இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
 
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்