7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 2 ஏப்ரல், 2018

யாழில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி அழைக்கிறது மருத்துவபீடம்!

யாழ்ப்பாண மருத்துவக்கல்லூரியின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ் மருத்துவ பீடமும் வடமாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4,5,6,7ம் திகதிகளில் காலை 9மணி முதல் மாலை 7 மணிவரை யாழ் மருத்துவபீடத்தில் நடைபெறவுள்ளது.

அடிப்படை விஞ்ஞானம், மருத்துவ துறையின் நவீன முன்னேற்றங்கள், நிகழ்கால சுகாதார சவால்கள், சுகாதார தொழில் வாய்ப்புக்கள், சிறுவர் ஆரோக்கியம், யௌனவ பருவ ஆரோக்கியம், வயது வந்தோர் சுகாதாரம், முதியோர் சுகாதாரம் ஆகிய முக்கிய எட்டு தொனிப்பொருட்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவரும் வந்து பயன் பெறுமாறு அழைத்து நிற்கிறது யாழ் மருத்துவபீடம். 
 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்