7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 3 மே, 2018

இலங்கை சென்ற வெளிநாட்டு பெண்ணுக்கு பேருந்தில் ஏற்பட்ட பரிதாபம்!

இலங்கைக்கு சென்றிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இஸ்ரயேல் நாட்டு ஆசிரியர் ஒருவரை பேருந்து நடத்துனர் ஒருவர் பாலியல் பலாத்கராம் செய்துள்ளார்.
 
நீர்கொழும்பு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர் இந்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த போது குறித்த ஆசிரியர் தனது கணவருடன் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
 
கொழும்பு பேருந்து நிலையத்தில் இருந்து நீர்கொழும்புக்கு செல்வதற்காக இந்த பேருந்தில் ஆசிரியர் மற்றும் அவரது கணவர் ஏரியுள்ளனர்.. அந்த ஆசரியர் சீனாவிலேயே ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.
 
ஆசிரியர் மற்றும் அவரது கணவர் பேருந்து நிலையத்தில் இறங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த நடத்துனர் பலவந்தமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 
 
இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பில் வசிக்கும் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்