7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

யாழில் சற்று முன்னர் சரமாரி கத்தி குத்து தாக்குதல்! ஆபத்தான நிலையில் இளைஞர்

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் சற்று முன்னர் சரமாரியாக கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த தாக்குதலுக்கு இலக்காண ஆண் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
குடல் வெளிவரும் அளவிற்கு இந்த கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளா்ாட்டுள்ளது.
 
தென்மராட்சி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். 
 
கத்திக்குத்துக்கு இலக்கானவர் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உடனடியாக அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்