யாழ்,அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவர்கள் இருவரை 2 நாட்களாக காணவில்லை!
யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவர்கள் இருவரை கடந.த இரு நாட்களாக காணவில்லை முறையிடப்பட்டுள்ளதுஎன்று தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் காணாமல் போனதாக தேடப்பட்ட இரு சிறுவர்களில் ஒருவர் மன்னா்ஐச் சேர்ந்தவர் உறவினர் வீட்டில் தங்கி நின்று கல்வி கற்று வந்துள்ளார்.

