வவுனியா மாமடு பிரதேச வைத்தியசாலை கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை வழங்கும் நிலையமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
“முன்னதாக வவுனியா நகரம் பிரதான கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையமாக மாற்றமடைந்து வருகிறதா?” என பொதுமக்கள் அச்சமடைந்து வரும் நிலையில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 500க்கும் அதிகமாக உள்ள நிலையில்,
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளதுடன், வவுனியா பிரதான கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தும் முகாமாக மாற்றமடைந்து வருகின்றது என பொதுமக்கள் மத்தியில் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.