7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 17 மார்ச், 2020

மட்டக்களப்பில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனா தொற்று நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டுள்ளதாக மருத்துவர் விஸ்ணு தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்டவர் நான்கு தினங்களுக்கு முன்னரே லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார் எனவும் தெரிவித்துளார்.
மேலும் குறித்த நபர் கொரோனா தொற்று பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்படவில்லை எனவும், எனவே மட்டக்களப்பு மக்கள் அனைவரும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் மருத்துவர் விஸ்ணு தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்