7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 22 மார்ச், 2020

பிரான்சுக்கு உதவதயாராகிறது ஜேர்மனி

பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பிரான்சிற்கு உதவுவதற்கு ஜேர்மன் பாடன் விற்றம்பெர்க் மாநிலம் முன்வந்துள்ளது.இது தொடர்பாக வந்த அறிக்கையில் பிரான்சிற்கு உதவுவதாக பாடன்விற்றம்பேர்க் மாநிலம் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வைத்தியசாலைகளிடம் பிரான்ஸ் நோயாளிகளை அனுமதிக்கும் படியும் பாடன்விற்றம்பேர்க் மாநிலம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்