முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இருட்டுமடுவில் வசித்து வந்த இளைஞன் ஒருவரை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருட்டுமடு உடையார் கட்டினை சேர்ந்த 20 வயதுடைய பாக்கியராஜா விஜிதரன் என்ற இளைஞன் கடந்த 05.03.2020 அன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பாத நிலையில் புதுக்குடியிருப்ப பொலிஸ் நிலையத்தில் கடந்த 07 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது