எமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந்த புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிஞர்
காசி ஆனந்தன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மைதுணிமார், மைத்துனன்மார், பெறாமக்கள், மருமக்கள் அனைவருடனும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்
எழுச்சிக்கான
மூத்த கவிஞராக
முன்னோடியாக
புரட்சியின் வடிவமாக
வாழ்ந்து வருகின்றஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வாழ்வில் சிறந்து என்றும் வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்துகன்றனர்