கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள வீடுகளில் தங்கியிருப்போர் ஒன்று கூடுவதாக தகவல்
கிடைத்துள்ளதாகவும் அவர்களை கைது செய்ய புலனாய்வுத்துறை நிறுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்போரே இரவு நேரங்களில் ஒன்றுகூடி வருவதாக தகவல் கிடைத்த நிலையில்மேற்கண்ட நடவடிககை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
பொதுமக்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், ஒன்று கூடுவதற்கு பதிலாக தங்கள் வீடுகளில் வேலை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

