7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 11 ஏப்ரல், 2020

உணவு வேண்டுமா?? அழையுங்கள்

இலங்கையில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக யாழ்ப்பாண
மாவட்டத்தில் வசிக்கும் எவருக்கும் ஊரடங்கு காரணமாக பாதிப்படைந்து இதுவரை உணவுகளுக்கான ஏற்பாடுகளின்றி எவராவது சிரமப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.
021 222 2235 என்ற தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொள்வதனூடாக அவர்களுக்கான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்