"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில்
நாளந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
காலவரையற்ற ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 198 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் தொற்றுநோயை முற்றாக இல்லாதொழிக்க அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார சேவையர்கள், பாதுகாப்பு மற்றும் பொலிஸார், மருத்துவ அதிகாரிகள், மற்றும் இந்த சேவையுடன் தொடர்புபட்டு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து தரப்பினரையும் கௌரவிக்கும் விதத்திலும், எதிர்வரும் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் இன்று பிற்பகல் 6.45 மணிக்கு கொழும்பு தாமரைக் கோபுரத்தில் வர்ணமயமான மின் விளக்குகள் ஒளிர விடப்பட்டன