7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 20 ஏப்ரல், 2020

யாழில் பொலிஸாரால் தாக்கப்பட்ட குடும்பத் தலைவர்

கோரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள
நிலையில் அயல் வீட்டுக்காரரை எதற்காக அடுத்து வைத்துள்ளாய் என்று இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து கேட்டு அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் அராலி மேற்கில் நேற்று (18.04.2020) இடம்பெற்றுள்ளது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த முத்துராசா கண்ணதாசன் (வயது-23) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சரமாரியாகத் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்