வடமராட்சி கிழக்கில் கடந்த 06.04.2020 அன்று யாழ் மாவட்டம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உலர் உணவு நிவாரணம் வழங்கல்
சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் நிதி உதவியில் மருதங்கேணி பிரதேச
செயலாளர் பிரிவுக்குட்பட்ட கீழ் வரும் கிராமங்களில் 150 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. கேவில்
வெற்றிலைகேணி
ஆழியவளை
உடுத்துறை
வத்திராயன்
மருதங்கேணி
ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 150 பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.