7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 23 ஜூன், 2018

சிறுத்தையை கொலை செய்த இருவர் கைது


கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்