7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 30 மார்ச், 2020

பொதுத்தேர்வு 2020 – பிற்போடபட்டது

பொதுத்தேர்வு 2020 – பிற்போடபட்டது

கொரோனா வைரஸ்
தாக்கம் காரணமாகத் தற்போது ஏற்பட்டிருக்கும் இடர்நிலை, அது தொடர்பாக சுவிற்சர்லாந்து அரசு விடுத்துள்ள அறிவுறுத்தல்கள் ஆகியனவற்றின் அடிப்படையில், 09.05.2020 ஆம் நாள் நடைபெற இருந்த தமிழ்மொழிப் பொதுத்தேர்வு பிற்போடப்படுகிறது என்பதனை அறியத்தருகிறோம்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்